உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

தெலுங்கானாவின் ஹைதராபாத்தில், 'ஸ்வாட்' எனப்படும் மகளிர் சிறப்பு அதிரடிப்படை புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படையைச் சேர்ந்த பெண் போலீசார், குற்றவாளிகளை சமாளிப்பது, கும்பலை கட்டுப்படுத்தும் பணிகளில் தங்கள் திறமைகளை நேற்றைய பயிற்சியின்போது வெளிப்படுத்தினர்.

04-06-2025 | 16:03


மேலும் இன்றைய போட்டோ

கோவை தெற்கு தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆதரித்து பிரசாரம் செய்த குஷ்பூ

17-04-2026 | 22:44


திண்டுக்கல்லில் நடந்த தி.மு.க., தேர்தல் பிரசார பொதுக்கூட்ட மேடையில் 7 சட்டசபை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

17-04-2026 | 22:42


மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கவிதா கல்யாண சுந்தரத்தை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மேட்டுப்பாளையத்தில் ஓட்டு சேகரித்தார்.

17-04-2026 | 22:42


மூத்த குடிமக்கள் என்ற அடிப்படையில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் தேர்தல் அதிகாரி முன்னிலையில் தபால் ஓட்டு பதிவு செய்தார். அருகில் மகள் ஸ்ரீ காந்தி

17-04-2026 | 17:53


சிதம்பரம் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னம் பொருத்துப் பணி நடைபெற்றது

17-04-2026 | 17:51


சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சூடு பிடிக்கும் சுவர் ஓவிய ஓட்டு சேகரிப்பு.இடம் மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில்.

17-04-2026 | 17:51


பவானி ஆற்றில் குறைந்தது தண்ணீரின் அளவு...இடம்: தேக்கம்பட்டி சாலை.

17-04-2026 | 17:51


கோவை கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மலுமிச்சம்பட்டி நால்ரோடு சந்திப்பில் திமுக வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் மேற்கொண்டார்.

17-04-2026 | 17:51


சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் கிராம பகுதியில் விவசாயிகளை கவர்வதற்கு மாட்டு வண்டியில் பிரசாரம் செய்தார்.

17-04-2026 | 17:50