இன்றைய போட்டோ
யார் கண்பட்டதோ, காஷ்மீரில் வறட்சி...: மலைப்பகுதிகளில் இருக்கும் பனிக்கட்டிகள் விரைவாக உருகுவதாலும், நீர்வளம் குறைந்துள்ளதாலும், 'குளுகுளு' காஷ்மீரில் வெப்பம் அதிகரித்து பல விவசாய நிலங்கள் வறண்டுவிட்டன. ஸ்ரீநகர், செக்தரா பகுதியில் ஒரு விவசாயி, தன் வறண்ட நிலத்தை வேதனையோடு பார்வையிட்டார்.
25-06-2025 | 12:22
மேலும் இன்றைய போட்டோ
திருவொற்றியூர் சூரை மீன்பிடி துறைமுகம் வானொலி கோபுர அறையின் ஜன்னல் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. இடம். திருவொற்றியூர் குப்பம்
30-09-2026 | 22:13
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழா முன்னிட்டு, வீதி உலா வரும் விநாயகர் தேரை தீயணைப்புத் துறை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்தனர்.
30-09-2026 | 22:12
சர்வதேச சைகை மொழி தினத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில், நடந்த பேரணியில், விழிப்புணர்வு பதாகை உடன் மாணவர்கள் ஊர்வலமாக வந்தனர்.
30-09-2026 | 22:10
திருப்பூரில், முதல்வர் கோப்பைகான கோ-கோ விளையாட்டு போட்டி, அனைப்புதூர், ஏ.கே.ஆர் அகடாமி பள்ளியில் நடந்தது.
30-09-2026 | 14:31
மேட்டுப்பாளையம் நகராட்சி பணியாளர்களுக்கு மருத்துவ சிறப்பு முகாம் நடத்தி பரிசோதனை செய்யப்பட்டது
30-09-2026 | 14:31