உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

புதிதாக சீரமைக்கப்பட்டுள்ள செட்டி புண்ணியம் சாலை.

28-06-2025 | 04:58


மேலும் இன்றைய போட்டோ

வடகிழக்கு மாநிலமான சிக்கிமின், க்யால்ஷிங்கில் பெய்து வரும் தொடர் மழையால் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை கவலையுடன் பார்த்த மக்கள். இந்த சம்பவத்தில் 4 பேர் பலியாகினர்.

13-09-2025 | 11:03


வரும் 22ல் துவங்கி அடுத்த மாதம் 2ம் தேதி வரை துர்கா பூஜை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, தி.நகர் தக்கார் வித்யாலயா பள்ளியில், துர்கா சிலைகள் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள வட மாநில நபர்.

13-09-2025 | 08:09


தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் நடைபெறும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி பொருட்களின் விற்பனை கண்காட்சியில் இடம்பெற்றுள்ள பொருட்களை பார்வையிடும் பெண்கள் .இடம்: நுங்கம்பாக்கம்

13-09-2025 | 07:16


திண்டுக்கல் நாராயண ஐயர் திருமண மண்டபத்தில் நடக்கும் ஜே.டி. லெதர் கண்காட்சியை பார்வையிட்ட வாடிக்கையாளர்.

13-09-2025 | 07:14


விழுப்புரம் கோவிந்தசாமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீசிவ விஷ்ணு கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் சுவாமிக்கு சந்தன அபிஷேகம் நடந்தது

13-09-2025 | 06:50


ஊட்டியில், கடந்த சில மாதங்களாக கனமழைபெய்தது , தற்போது மழை விட்டவுடன் பனிமூட்டம் காணப்படுகிறது.

12-09-2025 | 19:54


திருவள்ளூர் அடுத்தபுன்னப்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் விவசாயிகளுக்கு வழங்குவதற்கு இரண்டு லட்சம் மிளகாய் மற்றும்கத்திரிக்காய் செடிகள் தயார் நிலையில் உள்ளது

12-09-2025 | 19:29


குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு மாலையிட்டு விரதமிருந்து வேடம் அணிபவர்களுக்காக செயற்கை முடியினை பின்னும் பணியில் ஈடுபட்டுள்ள நபர்.இடம்: திருநெல்வேலி மாவட்டம், கூனியூர்.

12-09-2025 | 19:17


ஆவணி மாத கிருத்திகையை முன்னிட்டு, உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

12-09-2025 | 12:49