உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதையடுத்து 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. 67 வருடங்களுக்கு பிறகு ஜூன் மாதத்தில் அணை நிரம்பியுள்ளது.

29-06-2025 | 20:47


மேலும் இன்றைய போட்டோ

புதுச்சேரி முத்தியால்பேட்டை வாசவி பள்ளியில் (பிங்க்) மகளிர் மட்டும் பணியாற்றும் ஓட்டுசாவடியில் ஓட்டு போட ஆர்வமுடன் காத்திருந்த பெண்கள்.

09-04-2026 | 14:47


கோவை கோர்ட் வளாகத்தில் சமரச விழிப்புணர்வு வாரத்தையொட்டி பேரணி மேற்கொண்ட வக்கீல்கள் உள்ளிட்ட சட்ட கல்லூரி மாணவர்கள்.

09-04-2026 | 14:46


கோவை மாவட்ட சமரச தீர்வு மையம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சமரச விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

09-04-2026 | 14:46


ஊட்டி பர்ன்ஹில் பகுதியிலுள்ள கர்நாடக தாவரவியல் பூங்கா நர்சரியில் , கோடை சீசனுக்காக தயார்படுத்தப்படுகிறது.

09-04-2026 | 14:46


புதுச்சேரி அடுத்த புராணசிங்குபாளையம் மேல்நிலைப் பள்ளியில் இருந்த ஓட்டு சாவடியில் ஓட்டளிக்க காத்திருந்த பெண்கள்.

09-04-2026 | 14:42


விருத்தாசலத்தில் நடந்த தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் வேட்பாளர் பிரேமலதா பேசினார்.

09-04-2026 | 14:42


புதுச்சேரி கல்மண்டபம் அரசு தொடக்கப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓட்டுச் சாவடியில் நடக்க முடியாத மூதாட்டியை தூக்கி சென்று ஓட்டு போட வைத்தனர்.

09-04-2026 | 14:41


உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி அருள்பாலித்த அம்மன்.

09-04-2026 | 11:39


புதுச்சேரி சட்டசபை தேர்தல் காலாப்பட்டு தொகுதி கருவடிக்குப்பம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டளிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள்.

09-04-2026 | 11:38