உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திருத்தணி கோவிலில் உற்சவர் முருகன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

30-06-2025 | 02:50


மேலும் இன்றைய போட்டோ

திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை கிழக்கு கடற்கரை சாலையில் அமையவுள்ள மேம்பாலத்திற்காக மண் பரிசோதனை செய்யும் பணிகள் முழு வீச்சில் நடந்துவருகிறது.இடம் : அக்கரை.

13-04-2026 | 21:21


மாநகராட்சி சார்பில் திருவான்மியூர் கடற்கரையில் நடப்பட்ட மரக் கன்றுகள் முறையான பராமரிப்பு இல்லாமல் விடப்பட்டுள்ளதுஇடம் : திருவான்மியூர் கடற்கரை

13-04-2026 | 21:20


வரும் 15ஆம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் துவங்க உள்ள நிலையில், சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகள்.

13-04-2026 | 21:20


குரோம்பேட்டை ரயில் நிலைய மேற்கூரை சீரமைப்பு பணி மற்றும் நடைமேடை சீரமைப்பு பணி நடந்து வருகிறது

13-04-2026 | 21:20


கடலூர் அண்ணா மேம்பாலம் அருகே அ.தி.மு.க., வேட்பாளர் சம்பத்தை ஆதரித்து பா.ம.க.,கட்சி தலைவர் அன்புமணி பிரச்சாரம் செய்தார்.

13-04-2026 | 21:19


கோவை காட்டூர் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட தெற்கு தொகுதி தி.மு.க., வேட்பாளர் செந்தில்பாலாஜி

13-04-2026 | 21:19


மேட்டுப்பாளையம் நெல்லி துறை சாலையில் இருக்கும் குப்பை குடோனில் தீ பற்றியது.

13-04-2026 | 21:19


திண்டிவனத்தில் வி.சி., கட்சி வேட்பாளர் வன்னி அரசு வை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி பிரச்சாரம் செய்தார்.

13-04-2026 | 21:17


புதுச்சேரியில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பெரிய மார்க்கெட்டில் பழங்கள் வாங்க கூட்டம் அலைமோதியது.

13-04-2026 | 21:16