உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திருப்புலிவனத்தில் உள்ள வேலாத்தம்மன், பரமாத்தம்மன் ஆகிய இரண்டு கோவில்களை புதுப்பிக்க, ஹிந்து சமய அறநிலையத் துறையினர் தேர்வு செய்துள்ளனர்.

09-07-2025 | 03:00


மேலும் இன்றைய போட்டோ

விழுப்புரம் மகாராஜபுரம் ஜெ.ஜெ., நகர் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் சாலையில் நீரோடைகள் போல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

22-11-2026 | 13:54


விவசாயிகள் நிலத்தை உழுது வைத்துள்ளனர். இடம்: உடுமலை

22-11-2026 | 13:54


சுமை ... வறுமை மட்டுமல்ல முகமே மறையும் அளவிற்கு கனமான இந்த மூட்டையை எடுத்து சென்ற பெண்.இடம்: கோவை, உக்கடம்.

22-11-2026 | 12:07


எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு, கோவை டவுன்ஹால் பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்.

22-11-2026 | 12:07


குழல் இனிது, யாழ் இனிது, குறள் இனிது, வாகைப் பூக்கள் , ஆகிய நூல்கள் வெளியிட்டு விழா கோவை அரசு மருத்துவமனை எதிரிலுள்ள பொறியாளர் இல்லத்தில் நடந்தது.

22-11-2026 | 12:06


ஜல்லிகற்கள் மேல் ஏறி செல்வதால், வாகனங்கள் வழுக்கி விழும் அபாயம். இடம்: கோவை, லங்கா கார்னர்.

22-11-2026 | 12:06


ஊட்டி ஸ்ரீசினிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

22-11-2026 | 11:06


ஊட்டி ஸ்ரீ சினிவாச பெருமாள் கோவில், கும்பாபிஷேக விழாவில், கலந்து கொண்ட பக்தர்கள்.

22-11-2026 | 10:54


கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு வித விதமாக விற்பனைக்கு குவிந்துள்ள தீப விளக்குகள். இடம்: திருவான்மியூர்.

22-11-2026 | 09:36