உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சென்னையில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்படும் நிலையில் பெண்கள் முகத்தை முழுவதும் துணிகளால் மூடிக்கொண்டு செல்கின்றனர்.இடம்: அண்ணாசாலை

16-07-2025 | 14:44


மேலும் இன்றைய போட்டோ

கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவிலில் குருபகவானை தரிசிக்க நீண்ட வரிசையில் சென்ற பக்தர்கள்.

26-05-2026 | 12:14


மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி அடைந்ததை தொடர்ந்து , கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவிலில் சேது குருக்கள் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

26-05-2026 | 12:14


காய்கறி பயிர்கள் நடவு செய்வதற்காக விவசாயிகள் உழுத நிலத்தில் உள்ள புழு பூச்சிகளை தின்பதற்காக வந்துள்ள பறவைகள்.இடம். உடுமலை அருகே பாப்பான்குளம்.

26-05-2026 | 12:13


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் சார்பில் உடுமலை தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

26-05-2026 | 12:12


அதிகாலை வேளையில் செந்நிற கதிரவனின் அழகிய ஒளியை ரசிக்கும் தாய்,மகன்.இடம்: திருவொற்றியூர்.

26-05-2026 | 12:12


கோவை, கிருஷ்ணபதி குளத்தில் வளர்த்துள்ள ஆகாய தாமரைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

25-05-2026 | 20:40


சிறுமுகை அடுத்த பெத்திக்குட்டை வன உயிரின இடமாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் கடந்த ஒரு மாத காலமாக கூண்டில் அடைக்கப்பட்டு இருக்கும் குட்டியானை.

25-05-2026 | 20:39


மீண்டும் குறைய தொடங்கியது மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் நீர்வரத்து.

25-05-2026 | 20:35


பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுள்ளதால் கோடை வெயிலிலும் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள்.இடம்: தரமணி

25-05-2026 | 20:34