உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

ஆடி மாத காற்றில் அசைந்தாடும் நீரில் லாவகமாக நீந்தி செல்லும் வாத்துகள். இடம்: கோவை குறிச்சி குளம்.

20-07-2025 | 17:11


மேலும் இன்றைய போட்டோ

சென்னையில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தால், கோட்டை ரயில் நிலையம் அருகே பாரிமுனை சந்திப்பில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.

20-01-2026 | 22:35


கோவை வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி நடந்து வருகிறது.

20-01-2026 | 22:34


திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் பல்வேறு கோரிக்கைக்கு வலியுறுத்தி சாலை மறியல் ஈடுபட்டனர்

20-01-2026 | 22:34


மெட்ரோ மாற்று புறநகர் ரயில் நிலையத்தை இணைக்கும் வழியில் கட்டப்படும் நடை மேம்பாலம் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.இடம் : கிண்டி

20-01-2026 | 22:33


பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடந்த விழாவில் மாநில எழுத்தறிவு விருதுகளை வழங்கிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ்.இடம் : கோட்டூர்புரம்

20-01-2026 | 22:33


சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் செவ்வாய் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

20-01-2026 | 22:33


குன்றத்தூர் அருகே சிக்கராயபுரத்தில் நீர்த்தேக்கமாக மாற்ற திட்டப்பட்டுள்ள கல்குவாரி குட்டைகளில் கழிநீர்க் கலந்து கருப்பு நிறத்தில் காணப்படுகிறது

20-01-2026 | 22:33


பிளாஸ்டிக் கழிவுகளால் செய்யப்பட்ட கைவினை பெருட்கள் கண்காட்சி கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. இதில், இடம் பெற்றுள்ள பொருட்களை பார்வையிட்ட கல்லூரி மாணவர்கள்.

20-01-2026 | 22:32


தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அறிவாலயத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், எம்.பிக்கள் கனிமொழி, டி.ஆர் பாலு, அமைச்சர்கள் பெரியசாமி, நேரு மற்றும் பொன்முடி.

20-01-2026 | 22:31