உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனத்துறை சார்பில், வேழம் இயலியல் பூங்கா அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

24-07-2025 | 05:46


மேலும் இன்றைய போட்டோ

ஆற்றுத் திருவிழாவையொட்டி கடலூர் தென்பெண்ணை ஆற்றில் குவிந்த பொதுமக்களின் கூட்டம்.

19-01-2026 | 18:49


திருவள்ளூர் அடுத்த பூண்டி நீர்த்தேக்கத்தில் அழகிய காட்சி

19-01-2026 | 18:48


சம வேலைக்கு சம ஊதியம் கோரி சென்னை பிராட்வேயில் 25 ஆவது நாளாக போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களை காவல்துறையினர் குண்டுகட்டாக கைது செய்தனர்.

19-01-2026 | 18:48


பொங்கல் விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பும் பொதுமக்களால் கிளாம் பாக்கம் பேருந்து நிலையம் பரபரப்பாக காணப்பட்டது

19-01-2026 | 18:47


திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை தமிழர் குடியிருப்பு மக்கள் பல்வேறு கோரிக்கைகள் வைத்து மனு கொடுக்க வந்தனர்

19-01-2026 | 17:59


கண்டிபட்டி அந்தோணியார் சர்ச்சில் பொங்கல் வைத்த பெண்கள்.

19-01-2026 | 17:59


நீலகிரி மாவட்டம் ஊட்டி சர்வதேச சுற்றுலா தலமாக விளங்குகிறது. ஆண்டுக்கு 35 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். ஊட்டி நகரின் முக்கிய இடமாக விளங்கும் லோயர் பஜார் சாலையின் கீழ்புறத்தில் பிரதான கோடப்பமந்து கால்வாயை பராமரிக்காமல் விட்டதால் கழிவுகளுடன் புதர் சூழ்ந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது.

19-01-2026 | 12:26


கூடலூரில் தொடரும் பனிப்பொழிவு காரணமாக கரியன் சோலை ஊசிமலையில் வறட்சியான காலநிலை நிலவுகிறது.

19-01-2026 | 12:19


மயிலாப்பூர் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐந்து நாட்கள் நடக்கும் தை மாத தெப்பத் திருவிழா தொடங்கியது. முதல்நாளில் தெப்பத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த பெருமாள்.

19-01-2026 | 12:16