உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

குரூப் 2,2ஏ தேர்வு எழுதிய தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு சென்னை பிராட்வேயில் உள்ள டி.என்.பி.எஸ். சி. அலுவலகத்தில் நடைபெற்றது.

28-07-2025 | 15:35


மேலும் இன்றைய போட்டோ

தமிழக விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் சென்னை பெரிய மேட்டில் உள்ள நேரு மைதானத்தை ஆய்வு மேற்கொண்டார்.

18-05-2026 | 10:38


சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.

17-05-2026 | 17:17


ஆபத்தான முறையில் தடுப்புகள் அமைக்கப்படாமல் நடந்து வரும் மழைநீர் வடிகால் பணிகள். இடம் : மெட்ரோ ரயில் நிலையம் செல்லும் சாலை,கோயம்பேடு

17-05-2026 | 17:17


மலைப் பாதையில் ரப்பர் டயர்களால் தடுப்பு.நெடுஞ்சாலை துறை சார்பில் அசத்தல்.இடம்: கோத்தகிரி செல்லும் நெடுஞ்சாலை.

17-05-2026 | 17:17


மேட்டுப்பாளையம் சட்டமன்ற அலுவலகத்தில் பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

17-05-2026 | 17:16


கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் நீர்வரத்து வரத் தொடங்கியது

17-05-2026 | 17:16


கள்ளக்குறிச்சியில் (தனி) சட்டமன்ற தொகுதி அலுவலகம் தற்போது புது பொலிவுடன் வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது.

17-05-2026 | 17:15


கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.

17-05-2026 | 17:14


சென்னை பட்டினப்பாக்கம் நொச்சிக்குப்பம் சர்வீஸ் சலையில் நவீன மீன் அங்காடி உள்ள நிலையில் மீண்டும் சாலையை ஆக்கிரமித்து காணப்படும் கடைகள்.

17-05-2026 | 17:14