உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

2025-2026ம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்துக்கான அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடந்தது. இடம்: ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, சென்னை

30-07-2025 | 16:06


மேலும் இன்றைய போட்டோ

ஊட்டி என். சி. எம். எஸ்., பார்க்கிங் வளாகத்தில் , நீலகிரியில் தடை செய்யப்பட்ட ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில்களை சுற்றுலா பயணிகள் கொண்டு வந்துள்ளனர் .

23-05-2026 | 13:56


கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஏ.கே.டி.,பள்ளி வளாகத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் நிலை மற்றும் பாதுகாப்பு குறித்து கலெக்டர் பிரசாந்த். ஆய்வு மேற்கொண்டார்.

23-05-2026 | 13:55


திருவள்ளூர் புதிய பஸ் நிலையம் பணிகள் எப்பொழுது முடியும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

23-05-2026 | 09:13


கோவை கண்ணப்பன் நகர் முத்துமாரியம்மன் கோயிலின் 54ம் ஆண்டு திருக்கல்யாண விழாவில் குத்து விளக்கேற்றி வழிபட்ட பக்தர்கள்.

23-05-2026 | 07:56


புதுச்சேரி ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கில் 76-வது தேசிய அளவிலான ஜூனியர் கூடைப்பந்து போட்டி துவக்க விழாவில், புலி ஆட்டம் ஆடிய சிறுவன் கூல்ட்ரிங்க்ஸ் குடித்து தாகத்தை தணித்தான்.

23-05-2026 | 07:37


விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகள் கொண்டு வந்த பொருட்களை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா எம்.எல்.ஏ.,ஆய்வு செய்தார்.

22-05-2026 | 20:32


விழுப்புரம் பழமையான நகராட்சி மருத்துவமனையாக இருந்த கட்டிடம் இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது

22-05-2026 | 20:32


காரமடை அடுத்துள்ள கிராம பகுதிகளில் சின்ன வெங்காயம் பயிர் செய்ய தயார் படுத்தப்பட்டுள்ள விளைநிலங்கள்.

22-05-2026 | 19:19


சிவகங்கை - தொண்டி ரோடு பைபாஸ் ரோடு சந்திப்பில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்து வருகிறது

22-05-2026 | 19:19