இன்றைய போட்டோ
டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் கலைப் பண்பாட்டு அமைச்சகம் சார்பில் ஏழு நாடுகளை சேர்ந்த இசை கலைஞர்கள் ஒரே மேடையில் பங்கேற்ற இசை விழா நடந்தது. இதில் பூட்டான் இந்தியா மியான்மர் ஸ்ரீலங்கா பங்களாதேஷ் நேபால் தாய்லாந்து ஆகிய ஏழு நாடுகளின் இசைக் கலைஞர்கள் தங்களின் பாரம்பரிய இசைக்கருவிகளை வாசித்து பார்வையாளர்களை அசத்தினர்
05-08-2025 | 19:23
மேலும் இன்றைய போட்டோ
வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவர்களுடன் பெற்றோர்களும் ஆர்வமுடன் கலந்து கொள்கின்றனர்.
28-03-2026 | 12:48
சட்டசபை தேர்தலை முன்னிட்டு ,வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் சென்னையில் நடந்தது. இடம் : டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, அரும்பாக்கம்
28-03-2026 | 12:47
சட்டசபை தேர்தலை முன்னிட்டு ,வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாமை சென்னை கலெக்டர் ராஷ்மி சித்தார்த் ஜகடே ஆய்வு செய்தார். இடம் : டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, அரும்பாக்கம்
28-03-2026 | 12:47
சட்டசபை தேர்தலை முன்னிட்டு ,வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாமில் வைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையம். இடம் : டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, அரும்பாக்கம்
28-03-2026 | 12:47
கோவையில் இயங்கி வந்த பிரபலமான தனியார் காப்பி கடை சிலிண்டர் தட்டுப்பாடு காரணத்தினால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இடம்: சாய்பாபா காலனி, என்.எஸ்.ஆர்., ரோடு
28-03-2026 | 12:20
கோவையில் பல பகுதிகளில் அழகாய் பூத்துக் குலுங்கும் சரக்கொன்றை பூக்கள். இடம்: மீனா எஸ்டேட்.
28-03-2026 | 12:19