உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கோவை பாரதியார் பல்கலையில் நடந்த பள்ளிகளுக்கு இடையேயான குறுமைய போட்டிகளில் கேரம் போட்டியில் திறமையை வெளிப்படுத்திய மாணவர்கள்

07-08-2025 | 16:09


மேலும் இன்றைய போட்டோ

திருப்பூர், ஈஸ்வரன் கோவில் ரோடு சர்வோதய சங்கத்தில் கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

07-10-2026 | 14:43


திருப்பூர் தலைமை பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் ஓய்வூதியர் சங்கம் சார்பில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

07-10-2026 | 14:43


வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 1/2 டன் ரேஷன் அரிசியை மேட்டுப்பாளையம் போலீசார் பறிமுதல் செய்தனர்.

07-10-2026 | 14:42


திருப்பூர், எஸ்டிஏடி மைதானத்தில் வடக்கு குறுமையை அளவிலான தடகளப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டப் போட்டில் பங்கேற்ற மாணவர்கள் .

07-10-2026 | 14:42


திருப்பூர், எஸ்.டி.ஏ.டி., மைதானத்தில் வடக்கு குறுமையை அளவிலான தடகளப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டப் போட்டில் பங்கேற்ற மாணவி

07-10-2026 | 14:41


அடிக்கிற வெயிலுக்கு கொஞ்சம் ஒதுக்கு புறமா ஒதுங்கிற வேண்டியதுதான். இடம்: கோவை வடவள்ளி

07-10-2026 | 14:41


தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ராஜினாமாவை வலியுறுத்தி பார்லிமென்ட் வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி காங்கிரஸ் எம்பி ராகுல் ஊர்வலமாக புறப்பட்டார். ஆனால்,வழியிலேயே போலீசாரால் தடைகள் வாயிலாக தடுத்து நிறுத்தப்பட்டார். அந்த தடுப்பு வேலிகளை தாண்டுவதற்காக அவர் அடித்த ஸ்டண்டட்கள் தான் இவை. இடம்:புதுடில்லி

06-10-2026 | 22:40


நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சென்னை திநகரில் துர்கா பூஜைக்காக தயாராகும் துர்கா சிலைகள்.

06-10-2026 | 22:40


டில்லியில் தேர்தல் கமிஷன் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற இண்டி கூட்டணிதலைவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதை அடுத்து சாலையில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

06-10-2026 | 22:40