உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில் நடந்த தேசிய சப் ஜூனியர் ஹாக்கி இறுதி போட்டியில் பஞ்சாப் மற்றும் ஜார்கண்ட் அணிகள் மோதின.

08-08-2025 | 17:01


மேலும் இன்றைய போட்டோ

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழாவையொட்டி தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.

29-03-2026 | 23:25


பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது.

29-03-2026 | 23:24


கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் மணல் சிற்பங்களை மாவட்ட தேர்தல் அதிகாரி சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டார்.

29-03-2026 | 23:24


விடுமுறை நாள் என்பதால், நேற்று சென்னை சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் படகு சவாரி செய்து மகிழ்ந்த பொதுமக்கள்.

29-03-2026 | 23:24


தி.மு.க தேர்தல் அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிடும்போது மக்கர் செய்த மைக். இடம்: அண்ணா அறிவாலயம், சென்னை.

29-03-2026 | 23:23


கோவை, பேரூர் செட்டிபாளையத்தில் அ.தி.மு.க., சார்பில் நடந்த தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு வந்த தொகுதி வேட்பாளருமான வேலுமணியை தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

29-03-2026 | 23:23


கோவை, பேரூர் செட்டிபாளையத்தில் அ.தி.மு.க., சார்பில் நடந்த தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்துகொண்ட தொண்டர்களின் ஒரு பகுதியினர்.

29-03-2026 | 23:22


கோவை, பேரூர் செட்டிபாளையத்தில் அ.தி.மு.க., சார்பில் நடந்த தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியினருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் கிரேவி வழங்கப்பட்டது

29-03-2026 | 23:22


கோவை க.க., சாவடி பகுதியில் ஸ்ரீ நாராயணகுரு கல்லூரி எதிரே குடியிருப்புக்குள் புகுந்து விபத்துக்குள்ளான கேஸ் லாரி.

29-03-2026 | 23:21