உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

புதுச்சேரி உப்பளம் புதிய துறைமுக மைதானத்தில் தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ கண்காட்சியை காண வந்த மக்கள் கூட்டம்.

09-08-2025 | 08:07


மேலும் இன்றைய போட்டோ

சட்டசபை தேர்தலை முன்னிட்டு, 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான தபால் ஓட்டு பதிவு துவங்கியது. இடம்: லட்சுமி தெரு, கம்பன் நகர், மாதாவரம்.

13-04-2026 | 21:23


தமிழக சட்டசபை தேர்தலில் புதிய வாக்காளர்கள் எவ்வாறு வாக்குப்பதிவு செய்வது குறித்து விழிப்புணர்வு வாகனம் மெரினா கடற்கரை பகுதியில் நின்றது இதை ஆர்வத்துடன் கண்டறிந்த புதிய வாக்காளர்கள்.

13-04-2026 | 21:22


தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து கங்கைகொண்டான் பகுதியில் பிரச்சாரம் செய்ய தி.மு.க., துணை பொதுச் செயலாளர் கனிமொழி வந்தார். லோடு ஆட்டோவில் ஆபத்தான முறையில் அழைத்து வரப்பட்ட பெண்கள்...

13-04-2026 | 21:22


விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் விழுப்புரம் மற்றும் வானூர் சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு என்னும் மையம் தயார்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

13-04-2026 | 21:21


திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை கிழக்கு கடற்கரை சாலையில் அமையவுள்ள மேம்பாலத்திற்காக மண் பரிசோதனை செய்யும் பணிகள் முழு வீச்சில் நடந்துவருகிறது.இடம் : அக்கரை.

13-04-2026 | 21:21


மாநகராட்சி சார்பில் திருவான்மியூர் கடற்கரையில் நடப்பட்ட மரக் கன்றுகள் முறையான பராமரிப்பு இல்லாமல் விடப்பட்டுள்ளதுஇடம் : திருவான்மியூர் கடற்கரை

13-04-2026 | 21:20


வரும் 15ஆம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் துவங்க உள்ள நிலையில், சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகள்.

13-04-2026 | 21:20


குரோம்பேட்டை ரயில் நிலைய மேற்கூரை சீரமைப்பு பணி மற்றும் நடைமேடை சீரமைப்பு பணி நடந்து வருகிறது

13-04-2026 | 21:20


கடலூர் அண்ணா மேம்பாலம் அருகே அ.தி.மு.க., வேட்பாளர் சம்பத்தை ஆதரித்து பா.ம.க.,கட்சி தலைவர் அன்புமணி பிரச்சாரம் செய்தார்.

13-04-2026 | 21:19