இன்றைய போட்டோ
புகைப்படம் : அமெரிக்காவின் வாஷிங்டன்னில் பாதுகாப்புப் பணியை ராணுவத்திடம் ஒப்படைத்துள்ளார் அந்த நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடக்கின்றன. ஆனால், தங்கள் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் பெண்கள். இடம்: வாஷிங்டன்.
18-08-2025 | 22:30
மேலும் இன்றைய போட்டோ
விழுப்புரம் பழமையான நகராட்சி மருத்துவமனையாக இருந்த கட்டிடம் இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது
22-05-2026 | 20:32
காரமடை அடுத்துள்ள கிராம பகுதிகளில் சின்ன வெங்காயம் பயிர் செய்ய தயார் படுத்தப்பட்டுள்ள விளைநிலங்கள்.
22-05-2026 | 19:19
சிவகங்கை - தொண்டி ரோடு பைபாஸ் ரோடு சந்திப்பில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்து வருகிறது
22-05-2026 | 19:19
திருப்பூரில், அதிகரித்து வரும் வேலைவாய்ப்புகளால் வடமாநிலத் தொழிலாளர்கள் வருகை அதிகரிப்பு.
22-05-2026 | 19:19
கோடை விடுமுறை, மற்றும் மலையரசியான ஊட்டி மலர் கண்காட்சி ஆகிய காரணங்களால் மேட்டுப்பாளையத்திலிருந்து, கோத்தகிரி, ஊட்டி செல்ல பஸ் ஸ்டாண்டில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தருகின்றனர்.போதுமான பஸ்கள் இல்லாத நிலையில் பயணிகள் அவதி.
22-05-2026 | 19:18
கோடை வெயிலுக்கு குளு குளு ட்ரீட் செம்பரம்பாக்கம் ஏரி அணையில் துள்ளி குதித்து குளித்து மகிழ்ந்த இளைஞர்கள்
22-05-2026 | 19:18
விழுப்புரம் காமராஜர் தெருவில் நகராட்சி துவக்கப்பள்ளி அருகே புதிதாக வணிக வளாக கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்படாமல்சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது .
22-05-2026 | 19:18