இன்றைய போட்டோ
பல வண்ணத்தில் வட்டமிட்டு சுழலும் இது என்ன என்று தெரிகிறதா? பெரியவர்கள், சிறியவர்கள் மனதை மகிழ்விக்கும் ராட்சத ராட்டினம் தான். உலகப் புகைப்பட தினமான இன்று தன் பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காக நம் புகைப்பட கலைஞர் வித்தியாசமான கோணத்தில் எடுத்த படம். இடம்: பொருட்காட்சி மைதானம், திண்டுக்கல்
19-08-2025 | 07:45
மேலும் இன்றைய போட்டோ
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதியில் வேட்டுபுமனுத்தாக்கல் குறித்து மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட போலீசார்.
29-03-2026 | 17:46
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
29-03-2026 | 17:46
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் நாளை நடைபெறும் நிலையில் 100 மீட்டர் எல்லை கோடு வரையப்பட்டுள்ளது.
29-03-2026 | 17:46
திருப்பூர், அவிநாசி ரோடு,குமார் நகர் சிக்னலில் குடிநீர் குழாய் உடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் போக்குவரத்து ஏற்பட்டது.
29-03-2026 | 17:46