உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தமிழக விவசாய சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

03-09-2025 | 18:20


மேலும் இன்றைய போட்டோ

திருப்பூர், பி. என் ரோடு,சத்ய சாய் சேவா நிறுவனம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

04-10-2026 | 14:43


கள்ளக்குறிச்சி சாமியார் மடம் திருநீற்றம்மை உடனருள் செம்பொற்சோதிநாதர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நடந்தது.

04-10-2026 | 14:43


திருப்பூர், குமரன் பிறந்தநாளை முன்னிட்டு வாரிசுகள் அவரது சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

04-10-2026 | 14:42


திருப்பூரில், நிப்ட்-டீ பிரிமீயம் லீக் கிரிக்கெட் போட்டி, முதலிபாளையம், நிப்ட்-டீ கல்லூரி மைதானத்தில் நடந்தது. இதில் லட்சுமி அப்பேரல்ஸ் அணியும், ஈஸ்ட்மேன் அணியும் விளையாடினர்.

04-10-2026 | 14:42


திருப்பூரில், முதலமைச்சர் கோப்பைக்கான பெண்கள் பிரிவு கபடி போட்டி, காங்கயம் ரோடு, காயத்ரி மஹாலில் நடந்தது.

04-10-2026 | 14:42


திருப்பூரில், முதலமைச்சர் கோப்பைக்கான அரசுத்துறை ஊழியர்களின் பெண்கள் பிரிவு கபடி போட்டி, காங்கயம் ரோடு, காயத்ரி மஹாலில் நடந்தது.

04-10-2026 | 14:42


கள்ளக்குறிச்சி அண்ணாநகர், தென்கீரனூர் சாலையில் பொதுமக்கள் கிராமப் பகுதிகளில் விபத்து அபாயத்துடன் டாட்டா ஏஸ் வாகனங்களில் அமர்ந்து செல்கின்றனர்.

04-10-2026 | 14:41


விழுப்புரத்தில் அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பு சார்பில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடந்தது

04-10-2026 | 14:41


கோவை மேட்டுப்பாளையம் சாலையில், பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலத்தில் இரவு நேரத்தில் மின்விளக்கு எரிவதில்லை. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு சிரமமாக உள்ளது.

04-10-2026 | 14:41