இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் முதல்வர் கோப்பைக்கான மாற்றுத்திறனாளிகள் தடகள போட்டி நடந்தது.
06-09-2025 | 20:44
சென்னை பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயிற்சி நிறைவு விழா நடந்தது. பயிற்சி முடித்த மகிழ்ச்சியை கொண்டாடிய ராணுவ அதிகாரிகள்.
06-09-2025 | 15:15
புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயிலில் நடந்து வரும் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு சுவாமி திருத்தேரில் வீதி உலா வந்து அருள் பாலித்தார்.
06-09-2025 | 15:15
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில், அத்தப்பூக்கோலமிட்டு பெண்கள் வழிப்பட்டனர்.
06-09-2025 | 12:40
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.
06-09-2025 | 12:40
சென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கில் பயோ மைனிங் முறையில் குப்பைகள் பிரித்தெடுக்கப்படுகின்றன.
06-09-2025 | 08:44
தெலுங்கானாவின் ஹைதராபாத சிட்டி போலீசில் குதிரை வீராங்களை படைப்பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், இடம்பெற்றுள்ள பெண் போலீசார், குதிரை மீதேறி நின்று சல்யூட் அடித்தனர்.
06-09-2025 | 05:00