உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திருப்பதி திருக்குடைகளுடன், நடுக்கடலில் எழுந்தருளிய, ஸ்ரீ தேவி - பூதேவி சமேத வெங்டேச பெருமாள் எழுந்தருளி, மஹா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இடம்.நெட்டுகுப்பம், எண்ணுார்

19-09-2025 | 19:19


மேலும் இன்றைய போட்டோ

புதுச்சேரியில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பெரிய மார்க்கெட்டில் பழங்கள் வாங்க கூட்டம் அலைமோதியது.

13-04-2026 | 21:16


சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் திருவள்ளூர் டோல்கேட் பகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார்

13-04-2026 | 21:15


திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட தி.மு.க., துணை பொதுச் செயலாளர் கனிமொழி...

13-04-2026 | 15:25


திருக்கோவிலூர் தொகுதி திமுக வேட்பாளர் கவுதமசிகாமணியை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் செய்த கூட்டத்தில் பெண்கள் குத்தாட்டம் போட்டனர்.

13-04-2026 | 15:25


விருத்தாசலம் பாலக்கரையில் பா.ம.க., வேட்பாளர் தமிழரசி, திட்டக்குடி வேட்பாளர் முருகமாறன், ஆகியோரை ஆதரித்து பா.ம.க .,தலைவர் அன்புமணி பேசினார்.

13-04-2026 | 15:24


திருக்கோவிலூர் தொகுதி திமுக வேட்பாளர் கவுதமசிகாமணியை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

13-04-2026 | 15:24


கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகள் எள் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

13-04-2026 | 15:22


வாட்டி வதைக்கும் வெயிலிருந்து, பெண்கள் தங்களை காத்துக் கொண்ட இடம் கோவை ஒண்டிப்புதூர்.

13-04-2026 | 15:22


கோவை சிங்கநல்லூர் தொகுதி அ. தி. மு. க., வேட்பாளர் ஜெயராமை ஆதரித்து முன்னாள் அமைச்சர் வேலுமணி சங்கம் மைதானத்தில் பிரசாரம் செய்தார்.

13-04-2026 | 15:21