உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் பிரம்மா சிவன் விஷ்ணு அருள்பாலித்தனர்.

21-09-2025 | 12:48


மேலும் இன்றைய போட்டோ

அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற பொதுக்குழு உறுப்பினர்கள். இடம்: வானகரம், சென்னை

10-12-2025 | 20:15


தேனி கலெக்டர் அலுவலகத்தில் சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

10-12-2025 | 20:14


அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்திற்கு வந்த அக்கட்சியின் பொதுசெயலாளர் பழனிசாமியை வரவேற்க தொண்டர்கள் முண்டியடுத்து சென்றதால் நுழைவு வாயிலில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இடம்: வானகரம், சென்னை.

10-12-2025 | 20:14


செம்மொழி பூங்கா வேலை முடியாமல், இன்னும் மாநகராட்சி ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக கோவை காந்திபுரத்தில் வேலை பார்க்கின்றனர்.

10-12-2025 | 20:13


நன்மங்கலம் ஏரி நிரம்பி வழிந்து ஓடும் நீரில் இளைஞர்கள் மீன் பிடித்தனர்

10-12-2025 | 20:13


திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தை ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.இடம்: தங்க சாலை.

10-12-2025 | 20:11


கோவை ராம் நகர் பகுதியிலுள்ள வீடுகளில்,தி.மு.க., சாதனை விளக்கம் குறித்த படிவங்களை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்.

10-12-2025 | 20:10


ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டியில் மூன்றாம் இடத்திற்கான போட்டியில் மோதிய அர்ஜென்டினா - இந்தியா அணிகள். இடம் : எழும்பூர்

10-12-2025 | 20:10


கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள வடக்கு கோட்டாட்சியர் அலுவலகத்தில் இறுதி கட்டமாக எஸ்.ஐ.ஆர் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள்.

10-12-2025 | 20:10