உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கோவை கணபதி பகுதியில் யு டேர்ன் வசதி அகற்றப்பட்டதால், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது.

09-10-2025 | 07:58


மேலும் இன்றைய போட்டோ

சென்னை ஐஐடி வளாகத்தில் புதிதாக பிறந்த தன் குட்டியுடன் இரை தேடி சுற்றித் திரிந்த பிளாக் பக் எனப்படும் புல்வாய் மான். இடம்: கிண்டி

09-10-2025 | 07:33


உத்தர பிரதேச மாநிலம், காஜியாபாதில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் நம் விமானப்படையின் 93வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில் நடந்த அணிவகுப்பில் பங்கேற்ற வீரர்கள்.

09-10-2025 | 07:33


திருப்பூர் எல் ஆர் ஜி அரசு மகளிர் கலை கல்லூரியில் கலைத் திருவிழா நடந்தது. அதில் கிராமிய நடன போட்டியில் பங்கேற்ற மாணவிகள்.

08-10-2025 | 20:25


தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மேகமலையில் தேயிலைத் தோட்டங்கள், நீர்த்தேக்கத்தை சூழ்ந்துள்ள வெண் பனி கூட்டம் மனதை வருடும் வண்ணம் ரம்யமாக காட்சியளித்து.

08-10-2025 | 19:54


சில தினங்களாக பெய்த மழையால் உழவு பணி முடிந்து மக்காச்சோளம் பயிரிட தயார் நிலையில் உள்ள விவசாய நிலம்.இடம்:விருதுநகர் அருகே தாதம்பட்டி.

08-10-2025 | 19:05


விருதுநகர்-சிவகாசி ரோட்டில் பூத்துக்குலுங்கும் காகித பூக்கள்.

08-10-2025 | 18:33


சிவகங்கை கலெக்டர் அலுவலகம் சமுதாய கூடத்தில் உள்ளூர் உற்பத்தி பொருட்கள் சந்தை கண்காட்சி நடந்து வருகிறது.

08-10-2025 | 17:12


சிவகங்கை 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

08-10-2025 | 17:09


உடுமலை காவல்துறை சார்பில் எஸ்.கே.பி.மேல்நிலைப் பள்ளியில் தகவல் உரிமை சட்ட விழிப்புணர்வு வார விழா நடந்தது.

08-10-2025 | 15:04