இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
தீபாவளி பண்டிகை நெருங்குவதை யொட்டி சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் விதவிதமான அகல் விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளது.
11-10-2025 | 13:11
தீபாவளி பண்டிகை வரும் அக் 20ம் தேதி கொண்டாடப் படுகிறது. அதற்கு தே வைப்படும் மண் அகல் விளக்குகளை தயார் செய்து, உலர வைப்பதற்காக எடுத்துச் செல்லும் கைவினை கலைஞர். இடம்: பிர்ஹாம், மேற்கு வங்கம்
11-10-2025 | 08:38
தமிழக எல்லை பகுதியான கொத்தலக்குண்டு பகுதியில், உள்ள வயல்வெளி பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
11-10-2025 | 08:38
ஊட்டி அருகே எமரால்டு சுற்றுப்புற பகுதிகளில் கார் போக சாகுபடிக்காக மேற்கொள்ளப்பட்டு உள்ள படிமட்ட விவசாயம்.
11-10-2025 | 08:38
பந்தலூர் அருகே கருத்தாடு குடியிருப்புகளை ஒட்டி புதரில் முகாமிட்டுள்ள யானை கூட்டம்.
11-10-2025 | 08:38
நம் அண்டை நாடான நேபாளத்தில், சமூக வலைத்தளங்களுக்கான தடையை எதிர்த்து கடந்த மாதம் நடந்த இளம் தலைமுறையினர் போராட்டம், அரசு நிர்வாகம், வாரிசு அரசியல், ஊழலுக்கு எதிராக மாறியது. போராட்டத்தை கலைக்க முயன்றதால் வன்முறை ஏற்பட்டு தீக்கிரையான அரசு வாகனங்கள் குவியலாக வைக்கப்பட்டு உள்ளன. இடம்: காத்மாண்டு
11-10-2025 | 06:46