இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
ஊட்டி அருகே எமரால்டு போர்த்திமந்து அணைகளில் இருந்து, தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால், ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
16-10-2025 | 07:43
உத்தரபிரதேசத்தின் ஆக்ராவில் நம் ராணுவத்தின் திறன் மற்றும் பயிற்சிகளை பொதுமக்கள் முன் வெளிப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஹெலிகாப்டர் படை பிரிவினர் நிகழ்த்திய சாகசம் பார்வையாளர்களை கவர்ந்தது.
16-10-2025 | 07:36
உத்தராகண்டின் ரிஷிகேஷில் பாயும் கங்கை நதியில் ரிவர் ராப்டிங் எனப்படும் ரப்பர் படகு சாகச பயணத்தில் ஈடுபட்ட சுற்றுலா பயணியர்.
16-10-2025 | 07:23
சில தினங்களாக பெய்த மழையால் விருதுநகர் அருகே பேராலி கண்மாய்க்கு நீர்வரத்து துவங்கியுள்ளது.
16-10-2025 | 07:09