இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
சட்டசபை கூட்டத்தை காண வந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் அணிந்து வந்த கருப்பு கலர் உடையை கழட்டி வைத்த பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.
16-10-2025 | 17:13
தினமலர் - பட்டம் இதழ், ஆச்சாரியா கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் பதில் சொல் ; அமெரிக்கா செல் என்ற மெகா வினாடி வினா போட்டி விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. போட்டியை கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். அருகில் புதுச்சேரி தினமலர் வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன்.
16-10-2025 | 17:12
தினமலர் - பட்டம் இதழ், ஆச்சாரியா கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் பதில் சொல் ; அமெரிக்கா செல் என்ற மெகா வினாடி வினா போட்டி விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. போட்டியில் வெற்றி பெற்றமாணவ, மாணவியர்களுடன் சிறப்பு விருந்தினர்கள்
16-10-2025 | 17:10
இயற்கையின் படைப்பில் மனிதனின் பதிப்பாய் இப்படியும் ஒரு அழகிய மலை பகுதியை கண்ட இடம்: கோவை ஆனைகட்டி ரோடு
16-10-2025 | 17:00
தீபாவளி பண்டிகைக்கு தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக எழும்பூர் ரயில் நிலையத்தில் குவிந்த மக்கள்.
16-10-2025 | 16:56