இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விற்பனைக்காக தயாராகும் பலகாரங்கள். இடம்: திருநெல்வேலி.
19-10-2025 | 10:13
தென்காசி மாவட்டத்தில் பெய்யும் தொடர் மழையால், குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பயணியர் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
19-10-2025 | 06:38
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே 36 அடி உயரம் உள்ள குண்டாறு அணை நிரம்பி வழிகிறது.
18-10-2025 | 18:13
விழுப்புரம் மாவட்டம் வீடுர் அணை தொடர்ந்து பெய்து வரும் மழையால் வேகமாக நிரம்பி வருவதால் கடல் போல் காட்சி அளிக்கிறது.
18-10-2025 | 17:42
நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால் தேனி மாவட்டம் குன்னூர் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
18-10-2025 | 17:40
திருவள்ளூர் அடுத்த பூண்டி நீர் தேக்கம் நிரம்பியதால், திறக்கப்பட்ட உபரி நீர் தாமரைப்பாக்கம் அணைக்கட்டு வழியாக சீறிப்பாய்ந்து கடலுக்குச் செல்லும் காட்சி.
18-10-2025 | 12:45
தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்ட வாகனங்களால், ஜிஎஸ்டி சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த வாகனங்கள். இடம்: கிளாம்பாக்கம்.
18-10-2025 | 09:57