உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கோவையில் பெய்த மழையில் சுண்டப்பாளையம் ரோட்டில் சாய்ந்த மரம்.

17-10-2025 | 17:08


மேலும் இன்றைய போட்டோ

புதுச்சேரியில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு நேரு வீதி காந்தி வீதி சந்திப்பில் துப்பாக்கி ஏந்திய பெண் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.

19-10-2025 | 18:24


மழை காரணமாக மதுரவாயல்-சின்ன நொளம்பூரை இணைக்கும் தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளது. போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்து. ஆபத்தான நிலையில் பாலத்தை கடக்கும் வடமாநில வாலிபர்.

19-10-2025 | 18:23


தீபாவளி பண்டிகை முன்னிட்டு சென்னை வண்ணாரப்பேட்டையில் பொருட்கள் மற்றும் புத்தாடைகள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம். இடம்: எம்.சி.சாலை.

19-10-2025 | 18:22


தீபாவளி பண்டிகை முன்னிட்டு சென்னை வண்ணாரப்பேட்டையில் பொருட்கள் மற்றும் புத்தாடைகள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம். இடம்: எம்.சி.சாலை.

19-10-2025 | 18:21


தீபாவளி பண்டிகையொட்டி பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றதால் எப்போதும் பரபரப்பாக இயங்கும் அண்ணாசாலை வெறிச்சோடி காணப்பட்டது.இடம் : கிண்டி கத்திப்பாரா மேம்பாலம்.

19-10-2025 | 18:20


சென்னையில் காலை முதல் மாலை வரை பனிமூட்டமாக காட்சியளித்த வானிலை.இடம் : தரமணி

19-10-2025 | 18:20


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி டவுன் பகுதியில் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்..

19-10-2025 | 18:20


தீபாவளிப் பண்டிகையை கொண்டாட கடைகளில் பட்டாசுகள் வாங்க குவிந்த பொதுமக்கள் கூட்டம்.இடம் : வேளச்சேரி

19-10-2025 | 18:20


மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்துவரும் மழையால் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் மருதூர் தடுப்பணை பகுதியில் சீறிப்பாய்ந்து ஓடும் நீர்...

19-10-2025 | 18:18