உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

தீபாவளியை முன்னிட்டு கோவை சிங்கநல்லூர் பஸ் ஸ்டாண்டில் பஸ்சிற்காக முன்டி அடித்து ஓடும் வெளியூர் செல்லும் பயணிகள்,

18-10-2025 | 08:29


மேலும் இன்றைய போட்டோ

பொள்ளாச்சி அரசு கல்லூரியில் வரையாடுகள் தினத்தை முன்னிட்டு கண்காட்சி நடைபெற்றது.

07-10-2026 | 14:45


பொள்ளாச்சி அரசு கல்லூரியில் உரையாடுகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

07-10-2026 | 14:45


பில்லூர் அணை கரையோரம் உள்ள பொது மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் வாசுதேவன் பொதுமக்களிடம் வெள்ள அபாய எச்சரிக்கை செய்தார்.

07-10-2026 | 14:45


பில்லூர் அணையில் நீர்மட்டம் 96 அடியை எட்டியை தொடர்ந்து மின் உற்பத்தி செய்யப்பட்டு 6000 கன அடி நீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

07-10-2026 | 14:45


மேட்டுப்பாளையம், கல்லாறு அருகே மழை காரணமாக மரம் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

07-10-2026 | 14:45


பொள்ளாச்சி பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர் அலுவலக வளாகத்தில், பி.ஏ.பி. பாசன திட்டத்தை உருவாக்கியவர்களுக்கு அமைச்சர் சம்பத் குமார் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

07-10-2026 | 14:44


தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கணினி பணியாளர்கள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.இடம்: கோயம்பேடு.

07-10-2026 | 14:44


நீர்மட்டம் குறைந்ததால் மேய்ச்சல் நிலமாக காணப்படும் உடுமலை திருமூர்த்திஅணை.

07-10-2026 | 14:44


திருப்பூர், எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லூரி ஓட்டு எண்ணிக்கை மையத்தில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

07-10-2026 | 14:44