உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சென்னையில் பெய்த மழையால் தண்ணீர் தேங்கி நிற்கும் ரயில்வே சுரங்கப்பாதை இதனால் சிக்கித் தவிக்கும் வாகன ஓட்டிகள்.இடம் : வேளச்சேரி

21-10-2025 | 17:31


மேலும் இன்றைய போட்டோ

குற்றாலத்தில் கடந்த சில தினங்களாக பெய்த பலத்த மழையினால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதில் மெயின் அருவியில் பெண்கள் குளிக்கும் பகுதியில் இருந்த தடுப்புகள் உடைந்து காணப்படுகின்றன.

21-10-2025 | 22:23


கொட்டி தீர்த்த கனமழையால் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் லாரன்ஸ் ரோட்டில் தேங்கிய மழைநீர்

21-10-2025 | 22:21


விழுப்புரத்தில் மழை பெய்தது. இடம்: திருச்சி மெயின் ரோடு

21-10-2025 | 22:21


தேனியில் காலை முதல் தொடர் சாரல் மழை பெய்ததால் குடை பிடித்தபடி சென்ற பொதுமக்கள். இடம் : தேனி புது பஸ் ஸ்டாண்ட்.

21-10-2025 | 17:38


சென்னை நகரில் பரவலாக பலத்த மழை பெய்தது கொட்டும் மழையில் ஊர்ந்துவரும் மின்சார அறையில்.இடம் சென்ட்ரல்

21-10-2025 | 17:36


சென்னையில் பெய்து வரும் கனமழையால் மண்ணடி பிரகாசம் சாலையில் தேங்கி நிற்கும் மழை நீர்.

21-10-2025 | 17:35


சென்னை நகரில் பலத்த மழை பெய்தது. இடம்: சென்ட்ரல் ரயில் நிலையம் வளாகம்

21-10-2025 | 17:35


சென்னையில் பெய்து வரும் கனமழையால் பட்டாளம் ஆஞ்சநேயர் கோவில் உள்ளே தேங்கி நிற்கும் மழை நீர்.

21-10-2025 | 17:34


காவலர் வீரவணக்க நினை தினத்தை ஒட்டி சென்னை மயிலாப்பூர் டி.ஜி.பி., அலுவலகத்தில் உள்ள காவலர் நினைவு சின்னம் முன்பு முதல்வர் ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

21-10-2025 | 17:34