இன்றைய போட்டோ
தினமலர் நாளிதழ் மற்றும் எஸ்.என்.எஸ். கல்வி குழுமம் இணைந்து வழங்கும் பதில் சொல் - பரிசை வெல் வினாடி வினா போட்டி, பொள்ளாச்சி கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் பரிசு பெற்ற மாணவர்களுடன் (இடமிருந்து) ஆசிரியர் அபிராமி, முதல்வர் பிரகாஷ், ஆசிரியர் அகிலா உள்ளிட்டோர்.
23-10-2025 | 14:41
மேலும் இன்றைய போட்டோ
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். இடம்.புஷ்பாநகர்,நுங்கம்பாக்கம்.
09-04-2026 | 22:11
திருவள்ளூர் அடுத்த பட்டரைபெரும்புதூர் பகுதியில் திமுக வேட்பாளர் வி ஜி ராஜேந்திரன் தேர்தல் பிரசாரம் செய்தார் உடன் வந்த தொண்டர் தெருக்கூத்து நாடகம் வேடமடைந்து இருசக்கரத்தில் வந்தார்
09-04-2026 | 22:10
சென்னை திருவொற்றியூர் மாட்டு மந்தை மேம்பாலம் அருகே உள்ள குட்டையில் இரை தேடும் பறவைகள்.
09-04-2026 | 22:10
திருவள்ளூர் அடுத்த பட்டரைபெரும்புதூர் பகுதியில் திமுக வேட்பாளர் வி ஜி ராஜேந்திரன் தேர்தல் பிரசாரம் செய்தார்
09-04-2026 | 22:10
சென்னை மாதவரம் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் சுதர்சனத்தை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் செய்தார் . முன்பு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
09-04-2026 | 22:09
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருநெல்வேலி தெகுதியில் உள்ள வாக்கு என்னும் மையத்தில் ஓட்டு இயந்திரங்கள் வைப்பதற்காக தயாராகும் அறைகள்.
09-04-2026 | 22:09
கிண்டி ரயில் நிலையத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கட்டப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இறுதிக்கட்ட பணிகள் முடிவடையாமல் உள்ள நடைமேம்பாலம்.இடம் : கிண்டி
09-04-2026 | 22:09