உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

ஊட்டி மலை ரயில் சேவை 5 நாட்களுக்கு பிறகு மீண்டும் துவங்கியது. குதூகலத்துடன் சுற்றுலா பயணிகள்.

24-10-2025 | 10:44


மேலும் இன்றைய போட்டோ

வெயிலில் பாறையில் குளிர் காயும் புள்ளி மூக்கு வாத்து. வரத்து அதிகரித்துள்ளது. இடம்:திருப்பூர், நஞ்சராயன்குளம்.

24-12-2025 | 21:42


வீட்டு இணைப்பிற்கு காஸ் குழாய் பதிக்க சாட்டிலைட் மூலம் அளவீடு செய்யும் பணி நடக்கிறது. இடம்:திருப்பூர், நல்லூர்.

24-12-2025 | 21:42


சண்முகம் சாலையில் உள்ள அக்கிரமிப்புகளை அகற்ற ஜே. சி. பி. யுடன் வந்த மாநகராட்சி அதிகாரிகள் இடம்:தாம்பரம்

24-12-2025 | 21:41


மார்கழி மாதத்தில் வீட்டு வாசலில் கோலம் இடுவதற்காக கலர் கலராய் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ள கோலப்பொடிகள்.இடம்.உடுமலை உழவர் சந்தை அருகில்.

24-12-2025 | 21:41


மங்களகரமா மஞ்சள் ஆரம்பிக்க போறோம்தைப்பொங்கலை முன்னிட்டு புதுச்சேரி அடுத்த திருக்கனூர் கிராமத்தில் கொம்பு மஞ்சள் செழுமையாக வளர்ந்து பசுமையாக காட்சியளிக்கிறது.

24-12-2025 | 21:41


ஆட்சி மொழி சட்ட வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி, திருப்பூர் ஆர்.டி.ஓ.அலுவலகத்தில் நடந்தது. அதில் பங்கேற்ற மாணவியர்.

24-12-2025 | 21:40


திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோயிலில் உழவாரப்பணி நடந்தது. அதில் பங்கேற்ற பக்தர்கள் .

24-12-2025 | 21:40


நீதிமன்றம் உத்தரவுப்படி முடிச்சூரில் அரசு குளம் புறம்போக்கு நிலத்தை மீட்டு வருவாய்த் துறையினர் மீட்டு கம்பி வேலி அமைத்தனர். இதனைத் தொடர்ந்து விவசாயிகள் வயலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

24-12-2025 | 21:39


மறைந்த எம்.ஜி.ஆர் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி.இடம் : மெரினா கடற்கரை

24-12-2025 | 21:38