இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில், நடப்பாண்டுக்கான பிரமாண்ட சைக்கிள் நடந்தது. உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடந்த இந்த போட்டியில் 40,327 பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
03-11-2025 | 08:02
தென்காசி மாவட்டம் மேக்கரை பகுதியில் நாற்று நடுவதற்காக தனது உழுத வயலை மாடுகளில் கட்டிய மட்டப் பலகை உதவியுடன் பாரம்பரிய முறைப்படி பரம்படிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி...
02-11-2025 | 20:19
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து எல்.வி.எம் 3 - எம்.5 ரக ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
02-11-2025 | 19:27
சென்னை நகரில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இடம்.சென்ட்ரல்
02-11-2025 | 15:57
திருப்பூர், சத்ய சாய் சேவா நிறுவனங்கள் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் பி.என் ரோடு, மில்லர் ஸ்டாப்பில் நடந்தது.
02-11-2025 | 15:57