உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பு பட்டம் இதழுடன், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் கிப்ட் பார்ட்னராக சத்யா ஏஜன்சி நிறுவனம் இணைந்து வழங்கும் பட்டம் 2025-26 வினாடி வினா போட்டி மாங்காட்டில் உள்ள தி நேஷனல் ஐடி இன்டர்நேஷனல் மெட்ரிக்குலேஷன் மேல்நிலை பள்ளியில் நடந்தது.

02-11-2025 | 09:28


மேலும் இன்றைய போட்டோ

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பகுதியில் உள்ள கோவில்களில் உள்ள யானைகள் தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டு ஒய்யாரமாக நடந்துவருகிறது..

02-02-2026 | 18:29


காற்று மற்றும் ஒலியின் தரம் குறித்து பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் சென்னை மாநராட்சி சார்பில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளது.

02-02-2026 | 18:09


வீடு வழங்க கோரி, நமது மக்கள் சாம்பிராஜியம் சங்கத்தின் சார்பில் 55 குடும்பத்தினர்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இடம்: கலெக்டர் அலுவலகம், பாரிமுனை.

02-02-2026 | 18:09


திருப்பூர், முத்தணம்பாளையம், பொன்முத்து நகரில் புதியதாக திறக்கப்பட்ட மாநகர் சுகாதார பரிசோதனை மையம் செயல்படாமல் உள்ளது.

02-02-2026 | 18:09


பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் எஸ்.ஆர்.எம்.யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

02-02-2026 | 18:08


தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பகுதியில் உள்ள கோவில்களில் உள்ள யானைகள் தாமிரபரணி ஆற்றில் உற்சாக குளியலிட்டன...

02-02-2026 | 18:08


தமிழக வெற்றிக் கழகத்தின் 3 ஆம் ஆண்டுவிழா நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த கட்சித் தலைவர் விஜய்.இடம் : பனையூர்

02-02-2026 | 15:06


தமிழக வெற்றிக் கழகத்தின் 3 ஆம் ஆண்டுவிழா நிகழ்ச்சியால் தடுக்கப்பட்ட தெருக்கள்.இடம் : பனையூர்

02-02-2026 | 15:06


சென்னை மாமல்லபுரத்தில் நடந்த, தமிழக உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு-2026 ஐ முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்து, பல்வேறு முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

02-02-2026 | 15:06