இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
வால்பாறை முடீஸ் பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் வழியாக, பகல் நேரத்தில் இடம் பெயர்ந்து செல்லும் யானைகள்.
08-11-2025 | 07:33
கோவை மேட்டுப்பாளையம் ரோடு, ஜீவா நகரில் பாராலிம்பிக் மைதானம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள இடம்.
08-11-2025 | 07:31
கூடலூர் பகுதியில் அந்தி மாலைப்பொழுதில் வானத்தில் வண்ணமயமாக காட்சி தந்த மேகங்கள்.
08-11-2025 | 07:27
ஜம்மு-காஷ்மீரில், கடந்த சில ஆண்டுகளாக போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து இளைஞர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். போதைப்பொருட்களுக்கு எதிராக ஸ்ரீநகரில் நடந்த விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற மாணவ- மாணவியர்.
08-11-2025 | 07:24
நம் அண்டை நாடான சீனாவின் மூன்றாவது விமானம் தாங்கி கப்பலான புஜியன் அந்நாட்டின் கடற்படையில் இணைக்கும் விழா, தென் சீனாவின் ஹைனான் மாகாணத்தில் உள்ள சன்யா நகரின் கடற்படை துறையில் நடந்தது. இது சீனா உள்நாட்டிலேயே வடிவமைத்த முதல் கப்பல்.
08-11-2025 | 06:47
மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் பாஜ மகளிர் அணி மாவட்ட தலைவர் பிரபாவதி தலைமையில் கோவையில் பெண் பாலியல் பலாத்காரம் சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது..
07-11-2025 | 22:09