உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சிவகங்கையில் ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

18-11-2025 | 17:14


மேலும் இன்றைய போட்டோ

சென்னையில் திடீரென பரவலாக மழை பெய்தது இடம்: ராஜாஜி சாலை,ஜார்ஜ் டவுன்,

18-11-2025 | 22:09


பிரதமர் நரேந்திர மோடி வருவதையொட்டி கோவை கொடிசியா வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

18-11-2025 | 22:08


சென்னையில் பரவலாக மழை பெய்து வருவதால் சென்னை பிராட்வே பகுதியில் தேங்கி நிற்கும் மழை நீர். இடம்: என் எஸ் சி போஸ் சாலை.

18-11-2025 | 22:08


அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் வெறிச்சோடி காணப்பட்ட கடலூர் தாலுகா அலுவலகம்.

18-11-2025 | 17:16


பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழிலகம் வளாகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

18-11-2025 | 17:15


தேனி கலெக்டர் அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

18-11-2025 | 17:15


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் வெறிச் சோடிய அரசு அலுவலகம்.இடம்: எழிலகம்

18-11-2025 | 17:15


சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

18-11-2025 | 17:14


தேனி கலெக்டர் அலுவலகம் முன் ஜாக்டோ - ஜியோ சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

18-11-2025 | 17:14