உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீர்வரத்து கணிசமாக அதிகரித்ததால், திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குறுக்குத்துறை முருகன் கோவிலை மூழ்கடித்தபடி தண்ணீர் சீறி பாய்ந்தது.

24-11-2025 | 09:06


மேலும் இன்றைய போட்டோ

தினமலர் நாளிதழ் வழிகாட்டி நிகழ்ச்சியில் பதிலளித்து பரிசுகள் வென்ற மாணவர்களுடன் முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு.

29-03-2026 | 17:35


மஞ்சள் கிழங்கை தரம் பிரிக்கும் பெண்கள். இடம்:- அவிநாசி, அருகே நரியம்பள்ளி.

29-03-2026 | 17:35


பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் ஓட்டு சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி நடந்தது.

29-03-2026 | 17:35


கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு இருசக்கர லைசென்ஸ் பெற எட்டு போடுவதற்கான இடத்தில் தனியார் வைக்கோல் போர் வைக்கப்பட்டுள்ளது.

29-03-2026 | 17:35


விழுப்புரம் சிறுவர் பூங்காவில் தோட்டக்கலைத் துறை சார்பில் நூறூ சதவீதம் ஓட்டுப்பதிவு வலியுறுத்தி காய்கறிகள் மூலம் வடிவமைக்கப்பட்ட விழிப்புணர்வு அரங்கம் அமைத்து பிரச்சாரம் செய்தனர்.

29-03-2026 | 17:35


மதுரை சௌராஷ்ட்ரா கிருஷ்ணன் கோயில் பங்குனி பிரம்மோற்சவம் விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.

29-03-2026 | 17:34


மதுரை ஞான ஒளிபுரம் புனித வளனார் ஆலயம் சார்பில் நடந்த குருத்தோலை ஊர்வலம்

29-03-2026 | 17:34


தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் பேசிய ஐ ஐ டி பேராசிரியர் பலராமன் ரவீந்திரன்.இடம் : நந்தம்பாக்கம்

29-03-2026 | 17:33


தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் ஏஐசிடிஇ தலைவர் சீதாராமன்.இடம் : நந்தம்பாக்கம்

29-03-2026 | 17:33