இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து கங்கைகொண்டான் பகுதியில் பிரச்சாரம் செய்ய தி.மு.க., துணை பொதுச் செயலாளர் கனிமொழி வந்தார். லோடு ஆட்டோவில் ஆபத்தான முறையில் அழைத்து வரப்பட்ட பெண்கள்...
13-04-2026 | 21:22
விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் விழுப்புரம் மற்றும் வானூர் சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு என்னும் மையம் தயார்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
13-04-2026 | 21:21
திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை கிழக்கு கடற்கரை சாலையில் அமையவுள்ள மேம்பாலத்திற்காக மண் பரிசோதனை செய்யும் பணிகள் முழு வீச்சில் நடந்துவருகிறது.இடம் : அக்கரை.
13-04-2026 | 21:21
மாநகராட்சி சார்பில் திருவான்மியூர் கடற்கரையில் நடப்பட்ட மரக் கன்றுகள் முறையான பராமரிப்பு இல்லாமல் விடப்பட்டுள்ளதுஇடம் : திருவான்மியூர் கடற்கரை
13-04-2026 | 21:20
வரும் 15ஆம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் துவங்க உள்ள நிலையில், சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகள்.
13-04-2026 | 21:20