உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திருப்பூர் அய்யப்பன் கோயிலில் கூட்டு பஜனை வழிபாடு நடந்தது. அதில் பங்கேற்ற பக்தர்கள் .

13-12-2025 | 21:28


மேலும் இன்றைய போட்டோ

கோவை கொடிசியா சார்பில் நடக்கும் ராமேட் 2026 கண்காட்சியை கோவை வருமான வரித்துறை தலைமை கமிஷனர் தினேஷ் பி பங்கர்கர் துவக்கி வைத்தார். உடன் கொடிசியா தலைவர் ரங்கசாமி, ராமேட் 2026 சேர்மன் ஸ்ரீதர்.

06-10-2026 | 20:28


அண்மையில் பெய்த மழை காரணமாக காரமடை, பெள்ளாதிக்குளம் நீர் நிரம்பி வருகிறது.

06-10-2026 | 20:27


தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே தக்காளிகள் முழு வளர்ச்சி அடையும் முன்பே நோய்வாய்ப்பட்டு சிறிய பழங்களாக உள்ளன. அதை வியாபாரிகள் வாங்க முன்வரவில்லை. தக்காளியை பறிக்காமல் செடியிலேயே விட்டு விட்டனர்.

06-10-2026 | 20:27


தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே தக்காளிகள் முழு வளர்ச்சி அடையும் முன்பே நோய்வாய்ப்பட்டு சிறிய பழங்களாக உள்ளன. அதை வியாபாரிகள் வாங்க முன்வரவில்லை. தக்காளியை பறிக்காமல் செடியிலேயே விட்டு விட்டனர்.

06-10-2026 | 20:27


விருத்தாசலம் காய்கறி மார்க்கெட் கடைகளை பழைய வியாபாரிகளுக்கு வழங்க கோரி மின்னணு ஏலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் ஏலத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

06-10-2026 | 20:25


விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு ஆதார் அப்டேட் செய்யும் பணி விறுவிறுப்பாக நடந்தது.

06-10-2026 | 20:25


தாராபுரம் இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மையம், திருப்பூர் எல். ஆர்.ஜி அரசு கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. மழையால் சேறும் சகதியாக மாறிய வளாகம் மண் கொட்டப்பட்டு சமப்படுத்தும் பணி நடந்தது.

06-10-2026 | 20:24


போக்குவரத்திற்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தனியார் வாகனங்கள். இடம்: திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே

06-10-2026 | 20:24


தாராபுரம் இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மையம், திருப்பூர் எல். ஆர்.ஜி அரசு கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் .

06-10-2026 | 20:24