இன்றைய போட்டோ
வங்கதேசத்தில் ஹிந்து இளைஞர் கொல்லப்பட்டதை கண்டித்து பாஜவை சேர்ந்த மேற்குவங்க சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி தலைமையில், கொல்கட்டாவில் உள்ள வங்கதேச துணைத் தூதரகம் அருகே போராட்டம் நடந்தது. அதில் வங்கதேச அரசின் இடைக்கால ஆலோசகர் முகமது யூனுஸ் உருவப்படத்தை எரித்தும், செருப்பால் அடித்தும் போராட்டக்காரர்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.
23-12-2025 | 07:17
மேலும் இன்றைய போட்டோ
புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சுவர் விளம்பரம் எழுதப்பட்டுள்ளது. இடம்: தட்டாஞ்சாவடி தொகுதி சுப்பையா நகர்.
17-03-2026 | 15:15
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திருப்பூர் குமரன் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், பா.ஜ., மகளிர் அணி தேசிய செயலாளர் வானதி பேசினார்
17-03-2026 | 15:15
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திருப்பூர் குமரன் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், பங்கேற்றவர்களில் ஒரு பகுதியினர்.
17-03-2026 | 15:14
உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கடை போடுவதற்காக இடம் பிடித்து நிறுத்தப்பட்டுள்ள தள்ளுவண்டிகள்.
17-03-2026 | 15:14
பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் ரம்ஜான் முன்னிட்டு மாடுகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
17-03-2026 | 15:13
சென்னையில் பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.இடம்: தி.நகர்
17-03-2026 | 15:13