இன்றைய போட்டோ
திருவள்ளூர் மாவட்டம் கொண்டஞ்சேரியில் உள்ள விளையாட்டு மைதானம் செடிகள் வளர்ந்து பயன்பாடின்றி இருந்தது. இது குறித்து நம் நாளிதழில் வெளியான செய்திகள் எதிரொலியால், கடம்பத்தூர் ஒன்றிய அதிகாரிகள் உத்தரவின் படி, 100 நாள் திட்ட பணியாளர்கள் மூலம் செடிகளை அகற்றி விளையாட்டு மைதானம் சீரமைக்கப்பட்டது.
23-12-2025 | 10:08
மேலும் இன்றைய போட்டோ
திருப்பூர், தாராபுரம் ரோடு செட்டிபாளையம் ஹார்ட்புலனெஸ் இன்டர்நேஷனல் ஸ்கூல்திறப்பு விழாவில், ஹார்ட்புலனெஸ் அமைப்பின் உலக வழிகாட்டி பூஜ்ய ஸ்ரீ தாஜி அமைப்பினருக்கு ஆசி வழங்கினர்.
22-11-2026 | 16:00
திருப்பூர், பெருந்தொழுவு நொச்சிபாளையம் பி.ஏ.பி., கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
22-11-2026 | 15:59
கொடிசியாவில் நடந்துவரும் மெடிக்கான் எக்ஸ்போ 2026 கண்காட்சியில் இடம்பெற்றிருந்த மருத்துவ உபகரணங்கள்.
22-11-2026 | 15:59
கொடிசியாவில் நடந்துவரும் பில்ட் எக்ஸ்கான் கட்டுமானப் பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்த யூபிவிசி கதவுகள்
22-11-2026 | 15:59
எந்த சுமையா இருந்தாலும் என் மகள் சுமைதான் எனக்கு சுகமான சுமை என்கிறாரோ இந்த தாய். இடம்: புதுச்சேரி பாரதி வீதி
22-11-2026 | 14:44