மேலும் இன்றைய போட்டோ
தினமலர் நாளிதழ் பட்டம் வினாடி வினா இறுதிப்போட்டி கோவை சின்னவேடம்பட்டி எஸ்.என்.எஸ்., அகாடமியில் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பட்டம் பொறுப்பாசிரியர் வெங்கடேஷ் பரிசு வழங்கினார்.
09-01-2026 | 17:40
தினமலர் பட்டம் வினாடி வினா இறுதிப்போட்டியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் மாணவர்கள் .
09-01-2026 | 17:39
ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை கலெக்டர் அலுவலக வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
09-01-2026 | 17:36
தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பு பட்டம் வினாடி வினா இறுதிப்போட்டியில் தேர்வு பெற்று பரிசுகள் பெற்ற மாணவர்களுடன் (இடமிருந்து) ஸ்போர்ட்ஸ் லேண்ட் உரிமையாளர் நவீன் ஜான், சத்யா ஏஜன்சி பொதுமேலாளர் ஆபிரகாம், சம்பூர்ணம் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் பொதுமேலாளர் இளையராஜா உள்ளிட்டோர்.
09-01-2026 | 17:35
சென்னை நந்தனம் ஒய். எம். சி. ஏ. மைதானத்தில் நடைபெற்று வரும் சென்னை புத்தக கண்காட்சியில் சிறியவர்கள், பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
09-01-2026 | 17:35
சென்னையில் சம வேலைக்கு சம ஊதியம் வேண்டும் என தொடர்ந்து 15-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்கள். இடம் .வாலாஜா சாலை
09-01-2026 | 17:33