இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று (டிசம்பர் 24) காலை 8.54 மணிக்கு எல்.வி.எம்., 3 ராக்கெட் வாயிலாக, 'புளூபேர்ட்' செயற்கைக்கோள் விண்ணில் பாய்ந்தது. திட்டமிட்டபடி துல்லியமாக சுற்று வட்டபாதையில் செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்பட்டது என இஸ்ரோ தெரிவித்தது.
24-12-2025 | 12:07
இஸ்ரோ அமெரிக்க செயற்கைக்கோள் 'புளூபேர்ட்' விண்ணில் பாய்ந்த நிகழ்வை நேரில் பார்த்தவர்கள். இடம்: ஸ்ரீஹரிகோட்டா, ஆந்திரா.
24-12-2025 | 12:00
ராஜஸ்தானில் 'எலைட் மிஸ் ராஜஸ்தான் என்ற அழகி போட்டியின் 12வது சீசனின் இறுதி போட்டி ஜெய்ப்பூரில் நடந்தது. இதில் டெபோஸ்மிதா என்ற மாணவி அழகி பட்டம் வென்றார்.
24-12-2025 | 07:21