உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.

25-12-2025 | 21:03


மேலும் இன்றைய போட்டோ

கோவை சுந்தராபுரம் குறிச்சி பகுதியில் நடந்து வரும் அரவான் திருவிழாவையொட்டி தங்க முக அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த அரவான் மற்றும் ஆஞ்சநேயர்.

25-12-2025 | 22:38


முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்.

25-12-2025 | 21:02


தொடர் விடுமுறையில் பொதுமக்கள் வெளியூர்களுக்கு சென்றதால் பரபரப்பாக காணப்படும் ஓ எம் ஆர் சாலை வெறிச்சோடிய நிலையில் காணப்படுகிறது.இடம் : இந்திரா நகர், அடையாறு

25-12-2025 | 21:01


கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் குவிந்த பொதுமக்களின் கூட்டம்.

25-12-2025 | 21:01


கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையினால் கோவை காந்திபுரம் செம்மொழி பூங்காவிற்கு படையெடுத்த கோவை மக்கள்.

25-12-2025 | 21:00


சென்னை மயிலாப்பூரில் உள்ள வித்தியபாரதி அரங்கத்தில் மஹதி வாய்ப்பாட்டு கச்சேரி நடந்தது.

25-12-2025 | 21:00


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்.

25-12-2025 | 21:00


கிறிஸ்துமஸ் விடுமுறை தினம் என்பதால் சென்னை மெரினா கடற்கரையில் ஏராளமான மக்கள் குடும்பத்துடன் குவிந்தனர்.

25-12-2025 | 20:59


கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் தட்டுப்பட்டால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

25-12-2025 | 20:59