உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

ஊட்டி தலைகுந்தா அருகேவுள்ள முத்தநாடுமந்தில், தோடர் பழங்குடியினர் மொர்பார்த் பண்டிகையை , காசி பனாரஸ் பல்கலைகழக மாணவர்கள் பார்த்தனர்.

28-12-2025 | 16:06


மேலும் இன்றைய போட்டோ

சோழிங்கநல்லூர் சட்டசபை தொகுதியில் பிரசாரத்தில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ். இடம்: கந்தஞ்சாவடி

28-12-2025 | 22:35


சென்னை அண்ணாநகர் ஓ ப்ளாக்கில் உள்ள பழைய பொருட்கள் குடோனில் இரவு தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்கள்.

28-12-2025 | 22:34


சென்னை அண்ணாநகர் ஓ ப்ளாக்கில் உள்ள பழைய பொருட்கள் குடோனில் இரவு தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்கள்.

28-12-2025 | 22:34


ஊட்டி தலைகுந்தா அருகேவுள்ள முத்தநாடுமந்தில், தோடர் பழங்குடியினர் மொர்பார்த் பண்டிகையை முன்னிட்டு இளவட்ட கல்லை தூக்கிய இளைஞர்.

28-12-2025 | 16:06


மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் இரண்டாவது நினைவு தினத்தை ஒட்டி, அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய போலீசார்.இடம்: கோயம்பேடு, சென்னை

28-12-2025 | 16:05


தினமலர் நாளிதழ் சூப்பர் ருசி பால் இணைந்து கடலூர் சில்வர் பீச்சியில் நடத்திய மெகா கோலப் போட்டியில் தினமலர் ஆண்டு சந்தா முன்பதிவு நடந்தது.

28-12-2025 | 16:04


வியாசர்பாடி கன்னிகாபுரம் விளையாட்டு மைதானம் கட்டும் பணி நடந்து வருகிறது.

28-12-2025 | 16:04


திருவொற்றியூர் மண்டலத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு வழங்குவதற்காக குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இடம்: மாட்டு மந்தை மேம்பாலம் அருகே.

28-12-2025 | 16:03


மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் இரண்டாவது நினைவு தினத்தை ஒட்டி, அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அவரது மனைவி பிரேமலதா மற்றும் மகன்கள். இடம்: கோயம்பேடு, சென்னை

28-12-2025 | 16:03