உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

உலகிலேயே மிக பிரமாண்டமாக ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் நாடுகளில் ஒன்றான ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, 'ஹார்பர் பிரிட்ஜ்' பகுதி வண்ணமயமான வாண வேடிக்கைகளால் பிரமிப்பை ஏற்படுத்தியது.

01-01-2026 | 07:32


மேலும் இன்றைய போட்டோ

சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலைகள் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் பரபரப்பு. இடம்: தண்டையார்பேட்டை.

20-05-2026 | 19:12


சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலைகள் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் பரபரப்பு. இடம்: தண்டையார்பேட்டை.

20-05-2026 | 19:11


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்..இடம் : அண்ணா நூற்றாண்டு நூலகம், கோட்டூர்புரம்

20-05-2026 | 13:13


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாங்கள் தேர்ச்சி பெற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மாணவியர். இடம்: எவர்வின் பள்ளி, கொளத்தூர்

20-05-2026 | 13:12


ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்

20-05-2026 | 13:12


பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.

20-05-2026 | 13:11


ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய கோரி புதுச்சேரியில் மருந்து கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

20-05-2026 | 13:11


கோடி லலிதா சஹஸ்ரநாம பாராயண யஞ்யம் ஆர்.எஸ்., புரம் ஸ்ரீகாமாக்ஷி அம்பாள் கோவிலில் நடந்தது.

20-05-2026 | 13:11


பத்தாம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்களை தங்களது மொபைல் போனில் காட்டும் மாணவியர்கள்.இடம். உடுமலை..

20-05-2026 | 13:10