இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
கேரளாவின் கொச்சி கோட்டை மைதானத்தில், 2026ம் புத்தாண்டை முன்னிட்டு பிரமாண்ட 50 அடி உயர, பாப்பஞ்சி உருவ பொம்மை எரிக்கப்பட்ட தருணத்தின் போது பல ஆயிரக்கணக்கான மக்கள் கூடி மகிழ்ந்தனர். பாப்பஞ்சி என்றால் போர்ச்சுக்கீசிய மொழியில் தீமைகளின் மொத்த உருவம் என அர்த்தம்.
02-01-2026 | 06:23
திருப்பூர், ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவிலில் மார்கழி உற்சவத்தை முன்னிட்டு பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
01-01-2026 | 22:56
புத்தாண்டை முன்னிட்டு குன்றத்தூர் முருகன் கோவிலில் திரளான மக்கள் வந்து தரிசித்து சென்றனர்
01-01-2026 | 22:56
கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் எப்போ வருவாரோ ஆன்மீக தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி கிக்கானி பள்ளியில் துவங்கியது. இதில் கலந்து கொண்ட ஒரு பகுதியினர்.
01-01-2026 | 22:55
புத்தாண்டை முன்னிட்டு மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் கோயிலுக்கு வந்து அம்மனை வழிபட்டு செல்லும் பக்தர்களுக்கு இனிப்பு (லட்டு) வழங்கப்பட்டது
01-01-2026 | 22:54
கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் எப்போ வருவாரோ ஆன்மீக தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி கிக்கானி பள்ளியில் துவங்கியது. இதில் ஆன்மீக உரையாற்றிய சொற்பொழிவாளர் பாரதிபாஸ்கர்.
01-01-2026 | 22:53