உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள பாகீரத்புரா பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரை பருகியதால் தொற்று ஏற்பட்டு 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர். இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு அறிவுரைகளை வழங்கியும் குடிநீர் லாரியில் இருந்து நேரடியாக தண்ணீர் குடித்த நபர்.

04-01-2026 | 08:52


மேலும் இன்றைய போட்டோ

உழவர் திருநாளான இன்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் குடும்பம் குடும்பமாக வந்து கண்டு ரசித்தனர். பார்வையாளர்களை ரசிக்க வைத்துக் கொண்டிருந்த கொரில்லா குரங்கு

17-01-2026 | 18:26


சிவகங்கை மாவட்டம் சிறாவயல் மஞ்சுவிரட்டு வாடிவாசலிருந்து பாயும் புலி போல் பாய்ந்து வரும் காளை.

17-01-2026 | 18:25


மாடுபிடி வீரரை முட்டி தூக்கி எறிந்த காளை.

17-01-2026 | 18:25


மாடுபிடி வீர்களை பதற வைத்த காளை

17-01-2026 | 18:25


காணும் பொங்கலை யொட்டி சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில் உள்ள புள்ளிமான்கள் கூட்டம்.

17-01-2026 | 18:24


எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க.. அலுவலகத்தில் உள்ள அவரின் உருவ சிலைக்கு பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

17-01-2026 | 18:24


காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை நந்தனத்தில் நடந்த 49வது சென்னை புத்தக கண்காட்சியை பார்வையிட ஏராளமான வாசகர்கள் குவிந்தனர்.

17-01-2026 | 18:24


ஆலப்பாக்கம் பகுதியில் விடுமுறை தினத்தை கிரிக்கெட் ஆடி மகிழும் சிறுவர்கள்

17-01-2026 | 18:24


காணும் பொங்கலை முன்னிட்டு விருத்தாசலம் மணிமுத்தாற்றில் கூடியிருந்த மக்கள் கூட்டம்.

17-01-2026 | 18:23