உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கோவை பீளமேட்டில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் கல்லூரியில் பொங்கல் திருவிழா கொண்டாட்டம் நடைபெற்றது

08-01-2026 | 21:17


மேலும் இன்றைய போட்டோ

கோவை ராம் நகரில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தில் இரண்டாவது நாளாக புரந்தரதாசர் ஆராதனை நடந்தது

18-01-2026 | 22:02


தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் கலை பண்பாட்டு இயக்கம் சார்பில் கலை சங்கமம் நிகழ்ச்சியில் பார்வையாளர்களை கவர்ந்த அஜந்தா கலைக்குழுவினர்களின் கலை நிகழ்ச்சி. இடம்: காந்தி பார்க் பூங்கா, கோவை.

18-01-2026 | 22:01


சென்னை மயிலாப்பூர் ஆதி கேசவ பெருமாள் பேயாழ்வார் கோவிலில் தை மாத தெப்பத் திருவிழா துவங்கி 22 ஆம் தேதி வரை நடைபெறும். பெருமாள் தெப்பத்தில் குளத்தில் வளம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

18-01-2026 | 22:01


அவிநாசி, புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள குப்பை கிடங்குகில் தீ பற்றியதால் ஒரே புகைமூட்டமாக காணப்பட்டது.

18-01-2026 | 22:00


தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் மெரினா கடற்கரையில் திருக்குறள் பழந்தமிழ் இலக்கியங்களை மையமாக கொண்டு இசை நிகழ்ச்சி நடந்தது.

18-01-2026 | 22:00


தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் குளத்தில் ஏராளமானோர் குவிந்தனர்.

18-01-2026 | 17:45


கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் காணும் பொங்கலை யொட்டி குவிந்த பொதுமக்களின் கூட்டம்.

18-01-2026 | 17:33


பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து சென்னைக்கு செல்ல கடலூர் பஸ் நிலையத்தில் குவிந்த பயணிகளின் கூட்டம்.

18-01-2026 | 17:32


பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை நோக்கி புறப்பட்ட வாகனங்கள் விழுப்புரம் புறவழிச் சாலை முத்தாம்பாளையம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அணிவகுத்த வாகனங்கள்.

18-01-2026 | 17:32