உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கோவை கிக்கானிக் பள்ளியில் நடந்த எப்போ வருவாரோ நிகழ்ச்சியில் ஆதி சங்கரர் குறித்து சொற்பொழிவாற்றிய குரு ஞானாம்பிகா .

09-01-2026 | 21:53


மேலும் இன்றைய போட்டோ

திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் ரோப்காரில் கொடைக்கானல் மலை சூழ்ந்த பனிப்பொழிவின் பின்னணியில் சிலு சிலுவென சூழலில் பயணம் செய்த பத்தர்கள்.

19-01-2026 | 18:51


பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் சென்னை திரும்பியதால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம்.

19-01-2026 | 18:51


திருநெல்வேலி மாவட்டத்தில் கூந்தகுளம் அருகே வடக்கு கழுவூர் கிராமத்தில் உள்ள குளத்தில் குவிந்துள்ள கூழைக்கடா பறவைகள்..

19-01-2026 | 18:50


பல வருடங்களுக்கு பிறகு தனது வலையில் கூட்டமாக சிக்கிய ஒரு டன் அளவிலான 150 பாறை மீன்களை 5 லட்சத்திற்கு விற்ற ஓடைமா நகர் குப்பம் பகுதி மீனவர் இடம் : பெசன்ட் நகர்

19-01-2026 | 18:49


சிவகங்கை அருகே கண்டிப்பட்டி பொங்கல் விழாவை முன்னிட்டு நடந்த மஞ்சுவிரட்டு மாடுபிடி வீரரை புரட்டி எடுத்த காளை.

19-01-2026 | 18:49


ஆற்றுத் திருவிழாவையொட்டி கடலூர் தென்பெண்ணை ஆற்றில் குவிந்த பொதுமக்களின் கூட்டம்.

19-01-2026 | 18:49


திருவள்ளூர் அடுத்த பூண்டி நீர்த்தேக்கத்தில் அழகிய காட்சி

19-01-2026 | 18:48


சம வேலைக்கு சம ஊதியம் கோரி சென்னை பிராட்வேயில் 25 ஆவது நாளாக போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களை காவல்துறையினர் குண்டுகட்டாக கைது செய்தனர்.

19-01-2026 | 18:48


பொங்கல் விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பும் பொதுமக்களால் கிளாம் பாக்கம் பேருந்து நிலையம் பரபரப்பாக காணப்பட்டது

19-01-2026 | 18:47