உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சந்தையில், விற்பனைக்காக குவிந்துள்ள கரும்புகள்

13-01-2026 | 14:40


மேலும் இன்றைய போட்டோ

கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் காணும் பொங்கலை யொட்டி குவிந்த பொதுமக்களின் கூட்டம்.

18-01-2026 | 17:33


பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து சென்னைக்கு செல்ல கடலூர் பஸ் நிலையத்தில் குவிந்த பயணிகளின் கூட்டம்.

18-01-2026 | 17:32


பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை நோக்கி புறப்பட்ட வாகனங்கள் விழுப்புரம் புறவழிச் சாலை முத்தாம்பாளையம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அணிவகுத்த வாகனங்கள்.

18-01-2026 | 17:32


திருப்பூரில், தை அமாவாசையை முன்னிட்டு அகத்தியர் எண்ணாங்கு அறங்கள், தர்ம பரிபாலன அறக்கட்டளை சார்பில் ஈஸ்வரன் கோவில் முன்பு அன்னதானம் வழங்கினர்.

18-01-2026 | 17:32


கோவை காந்திபுரம் செம்மொழிப் பூங்காவில் கழிப்பறை குடிநீர் உள்ளிட்ட போதிய வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்

18-01-2026 | 17:31


பொங்கல் விடுமுறை முடிந்து ஊர் திரும்பிய பொதுமக்கள் . இடம்:- திருப்பூர், பழைய பஸ் ஸ்டாண்ட்

18-01-2026 | 17:31


சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், கோயம்பேடு மேம்பாலத்தின் கீழ்பகுதி புனரமைக்கப்பட்டு, வண்ண ஓவியங்கள் வரையப்பட்டும், விலங்குகளின் சிலைகள் வைக்கப்பட்டு அழகாகக் காட்சியளிக்கிறது.

18-01-2026 | 17:31


சென்னை கொரட்டூர் ஏரியில் அதிகளவில் கழிவுநீர் கலப்பதால், படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகள்.

18-01-2026 | 17:31


வடலூர் வள்ளலார் ராமலிங்க அடிகள் நிறுவியசத்திய ஞான சபை தைப்பூச ஜோதி தரிசனத்திற்கு தயார் நிலையில் உள்ளது

18-01-2026 | 17:31